திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை (பாலாகுடி )கிளை சார்பாக 08/09/2012 அன்று மாற்றுமத சகோதர்களை சிந்திக தூண்டும் விதமாக குரான் வசனகளையும் த...

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை (பாலாகுடி )கிளை சார்பாக
08/09/2012 அன்று மாற்றுமத சகோதர்களை சிந்திக தூண்டும் விதமாக குரான் வசனகளையும் தற்போது மார் க் சந்தேகம் கேட்க அழைக்கும் விதமாக புதிய தொலைபேசி எண்கள் மற்றும் லோக்கல் சேனல்கள் TNTJ நிகழ்ச்சி ஓளிபரப்பு நேரம் குறித்தும் 3*3 SIZE DIGETAL FLEX ஓன்று வைக்கபட்டுள்ளது .

