திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி பேருந்து நிலையம் எதிரில் 17.9.12 அன்று காலை 11 மணியளவில் நபிகளாரை இழிவு படுத்தி படம் எடுத்ததை கண்டி...


திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி பேருந்து நிலையம் எதிரில் 17.9.12 அன்று காலை 11 மணியளவில் நபிகளாரை இழிவு படுத்தி படம் எடுத்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில் மாவட்ட தலைவர் பா.அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
அல்தாஃப் உசேன் கண்டன உரை நிகழ்த்தினார். அமெரிக்காவுக்கெதிரான கோஷங்கள் எழுப்ப பட்டது. இதில் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

