தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடவங்குடி கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 24110 மதிப்பில் ஃபித்ரா பொ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடவங்குடி கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 24110 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடவங்குடி கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

