அமீரக வாழ் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு 14 .09.2012 அன்று துபை மண்டல தலைமை மர்கசில் மண்டல செயலாளர் ச...
அமீரக வாழ் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு 14 .09.2012 அன்று துபை மண்டல தலைமை மர்கசில் மண்டல செயலாளர் சகோ.அபுதாஹிர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கீழ்கண்ட மூன்று புதிய பொருப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
சகோ.திப்பு ரஹீம் [கூத்தாநல்லூர்] 055 9754500
சகோ. ஷேக் தாவூத் [கட்டிமேடு] 055 6876834
சகோ.சுல்தான் [கூத்தாநல்லூர்] 055 5043700
இன்ஷாஅல்லாஹ் இவர்களின் பனி சிறக்க துஆ செய்யுங்கள்...!

