திருவாரூர் மாவட்டம் மரக்கடை கிளை பான்டுகுடி பகுதியை சார்ந்த முதியவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவ சிகிச்சைக்க...
திருவாரூர் மாவட்டம் மரக்கடை கிளை பான்டுகுடி பகுதியை சார்ந்த முதியவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவ சிகிச்சைக்காக பாண்டிச்சேரிக்கு செள்வதற்காக பொருளதார உதவி கோறியதையடுத்து 20/8/2012 ரமளான் பெருநாள் தொழுகையில் வாளி வசூல் செய்து 1755 ரூபாய் அவருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

