திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு 06,02,2011 அன்று காலை 10,00 மணிமுதல் மாலை 4,00 மணிவரை திருவாரூர் தக்வா பள்ளியில் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமைய...

திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு 06,02,2011 அன்று காலை 10,00 மணிமுதல் மாலை 4,00 மணிவரை திருவாரூர் தக்வா பள்ளியில் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது,இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்,இதில் மாவட்ட கணக்கு ,மாநாடு கணக்கு வரவு செலவு சரிபர்க்கப்பட்டது,வரக்கூடிய 20,02,2011 அன்று தாவாக்கு என்று மாவட்ட சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது,துஆவுடன் இனிதோ நிறைபேற்றது,

