தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பில் இன்ஷாஅல்லாஹ்! எதிர்வரும் மார்ச் 26,27 ஆகிய இரு தினங்கள். தமிழகத்தில் பெருகி வரும் TNTJ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பில் இன்ஷாஅல்லாஹ்! எதிர்வரும் மார்ச் 26,27 ஆகிய இரு தினங்கள். தமிழகத்தில் பெருகி வரும் TNTJ மர்கஸில் பணிபுரிய தாயிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டி, தாயிகள் தேர்வு தமிழகத்தின் மிக முக்கியமான நான்கு நகரங்களில் மாநில தலைமையின் மூலம் நடைபெற இருக்கிறது.திருவாரூர் மாவட்டத்தின் மூலம் தேர்வில் பங்கு பெற இருக்கிற தாயிகளுக்கு, தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்டத்தின் சார்பில் 13-02-2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணிவரை (ஒருநாள் நிகழ்ச்சி)ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து 26 சகோதரர்கள் கலந்துகொண்டு பயிற்சி எடுத்தார்கள். சகோ அல்தாப் ஹுசைன் (முத்துப்பேட்டை) அவர்கள். மாநில தலைமையின் வழிகாட்டுதலின் படி மிகச் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்தார்கள்

