திருவாரூர் மாவட்ட நிர்வாக்குழு 24.02.2011 அன்று இரவு 09,00 மணியளவில் முத்துப்பேட்டை நூர் பள்ளியில் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற...
திருவாரூர் மாவட்ட நிர்வாக்குழு 24.02.2011 அன்று இரவு 09,00 மணியளவில் முத்துப்பேட்டை நூர் பள்ளியில் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது,இதில் நிர்வாகம் சம்மந்தமான நிரைகுறைகள் பேசப்பட்டது அதனை தொட்ந்து மாவட்ட பொருளாலர் மன்னை ஹாஜா மைதீன் தான் வகித்த பொறுப்பை கவனிக்க முடியவில்லை என்று சற்று விடுப்பு வேண்டும் என்று கேட்டுகொண்டதின் பெயரில் கொடிக்கால்பாளையம் முகம்மது இலியாஸ் அவர்கள் இன்று முதல் பொதுக்குழு கூட்டம் வரையில் பொருளாலராக செயல்படுவார் எனவும் மன்னை ஹாஜா மைதீன் அவர்கள் துனை செயலாளார்ரக செயல்படுவார் எனவும் நிர்வாகக்குழு முடிவு செய்யப்பட்டது
