தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பித்அத்தைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் பொதக்குடி தபால் அலுவ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பித்அத்தைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் பொதக்குடி தபால் அலுவலகம் முன்பு, இன்று (15-02-2011 ) மாலையில் நடைபெற்றது. சகோ அப்துல் ஹமீத் (மன்னார்குடி) அவர்கள்." நபியை அவமதிக்கும் மீலாது விழாக்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்!

