அல்லாஹ்வின் பேரருளால் இன்று 03-02-2011 காலை 10:30 மணியளவில் பொதக்குடி கிளையின் நிர்வாகக் கூட்டம் கரீமியா தெருவில் சகோ இமாம் ஹுசைன் அவர்கள...

அல்லாஹ்வின் பேரருளால் இன்று 03-02-2011 காலை 10:30 மணியளவில் பொதக்குடி கிளையின் நிர்வாகக் கூட்டம் கரீமியா தெருவில் சகோ இமாம் ஹுசைன் அவர்கள் வீட்டில் கிளை தலைவர் சகோ அக்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கிளை வளர்சியைக்குறித்தும், மதுரையில் நடைபெற்ற பேரணி மாநாட்டில் ஏற்பட்ட குறை நிறைகளைக் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

