தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில் 02/01/2011 அன்று இரவு 7.45 மணியளவில், மாவட்ட துணை செயலாளர் சகோ.இஸ்மத் பாச்சா தலைமையில் க...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில் 02/01/2011 அன்று இரவு 7.45 மணியளவில், மாவட்ட துணை செயலாளர் சகோ.இஸ்மத் பாச்சா தலைமையில் கிளை செயற்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த சகோ.அமானுல்லா வெளியூருக்கு சென்ற காரணத்தால், தற்போதைய துணைத் தலைவராக சகோ.சபாயத்துல்லா (ராஜாத்தெரு 9789429964) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

