திருவாரூர் மாவட்டம் சார்பாக ஜனவரி 27 செயல்வீரர்கள் கூட்டம் 16,01,2011 அன்று திருவாரூர் தக்வா பள்ளியில் நடைபெற்றது,முதல் அமர்வில் ஜமாலி அ...

திருவாரூர் மாவட்டம் சார்பாக ஜனவரி 27 செயல்வீரர்கள் கூட்டம் 16,01,2011 அன்று திருவாரூர் தக்வா பள்ளியில் நடைபெற்றது,முதல் அமர்வில் ஜமாலி அவர்கள் பொறுப்பு பற்றி உடியைாற்றினார்,இதில் மாவட்ட செயலாளர் பீர்முஹம்மது அவர்கள் பேரணி க்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி விளக்கினார் அடுத்து மருத்துவர் மற்றும் மாணவரணி தொடர்பன அவசியத்தை அனஸ் விளக்கினார்,இரன்டவது அமர்வில் அல்தாப் உஷேன் அவர்கள் ஜனவரி 27 ஆர்ப்பாட்டம்மதுரை மற்றும் சென்னையில் ஏன் என்பதைபற்றி விளக்கி உரைநிகழ்த்தினர்,நன்றியுரை நைனா முஹம்மது அவர்கள் உரையற்றினார்.

