திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் ஜனவரி 27 பேரணி ஆர்ப்பாட்டம் பற்றிய செயல்வீரர்கள் கூட்டம் 06...
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் ஜனவரி 27 பேரணி ஆர்ப்பாட்டம் பற்றிய செயல்வீரர்கள் கூட்டம் 06-01-2011 அன்று முத்துப்பேட்டை மஸ்ஜிதுன் நூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகளும், நகர உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர். இதில் 15 க்கும் மேற்பட்ட பஸ்களில் மக்களை அழைத்து சென்று பேரணி ஆர்ப்பாட்டத்தை சிறப்பிக்க வேண்டும் என்றும், அதற்கான அதிக இடங்களில் டிஜிட்டல் போர்டுகள்

