05-12-2010 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் புகுந்...
05-12-2010 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில், அரிசி, பருப்பு, ஆயில், புளி, சீனி, வெங்காயம், ஊறுகாய், டீ-தூள், பிஸ்கட் அடங்கிய ரூ. 150/- மதிப்பிலான உணவுப்பொருட்கள் 40 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.