கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 26,12,2010 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மாலை 6,00 மணிக்கு நடைபெற்றது.இதில் கொடிக்கால்பாள...




கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 26,12,2010 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மாலை 6,00 மணிக்கு நடைபெற்றது.இதில் கொடிக்கால்பாளையம் பள்ளி இமாம் அப்துர்ரஹ்மான் அவர்கள் கொடிக்கால்பாளையம் டி.என்.டி.ஜே சார்பாக நடத்தப்பட்ட மார்க்க அறிவு போட்டி கேள்வி பதிலை விளக்கினார்.மாவட்ட பேச்சாளர் முஹம்மது பரூஜ், அவர்கள் விதியைப் பற்றிசிறப்புரை நிகழ்த்தினார்.நிரையுரையாக முத்துப்பேட்டை இமாம் அல்தாப் ஹூசைன் அவர்கள் ஜனவரி 27 ஆர்ப்பாட்டம் ஏன் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். மார்க்க அறிவு போட்டி கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,(குறிப்பு-முதல் பரிசு 12,12,2010 அன்று மாவட்ட மாநாட்டிள் வழங்கப்பட்டது)

