கடந்த 19.12.2010 ஞாயிற்று கிழமை மாலை 4.00 மணிக்கு தவ்ஹீத் மர்கசில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்...

கடந்த 19.12.2010 ஞாயிற்று கிழமை மாலை 4.00 மணிக்கு தவ்ஹீத் மர்கசில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நமதூர் ராஜா தெருவில் இருக்கும் தர்காவில், மார்க்கம் என்ற பெயரால் நடக்கும்/ நடக்க இருக்கும் அனாச்சாரங்கள் எப்படி மார்க்கத்திற்கு முரணானவை என்பதைப் பற்றியும், இணை வைப்பாளர்களுக்கு மறுமை வேதனையை பற்றியும் சகோ. இப்ராஹீம் உமரி தெளிவாக விளக்கினார்.

