திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செயல்படாத பேரூராட்சியை கண்டித்து 18-12-2010 சனிக்கிழமை இன்ஷா அல்லாஹ் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்...

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செயல்படாத பேரூராட்சியை கண்டித்து 18-12-2010 சனிக்கிழமை இன்ஷா அல்லாஹ் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக நகரம் முழுவதும் முத்துப்பேட்டை கிளை சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
பின்னர் RI, VAO, POLICE INSPECTOR, SUB INSPECTOR ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் முடித்து தருவதாக பேரூராட்சி நிர்வாக அதிகாரி எழுத்து பூர்வமாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் தற்காலிகமாக முற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது