02.12.2010 அன்று இரவு 09,00 மணிக்கு மாநாடு சம்மந்தமாக ஆலோசனைக்கூட்டம் திருத்துறைப்பூன்டி தவ்ஹித் பள்ளியில் மாவட்டதுனைசெயலாளர் அப்துல்ரஹ்மான...
02.12.2010 அன்று இரவு 09,00 மணிக்கு மாநாடு சம்மந்தமாக ஆலோசனைக்கூட்டம் திருத்துறைப்பூன்டி தவ்ஹித் பள்ளியில் மாவட்டதுனைசெயலாளர் அப்துல்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது இதில் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் இவர்களுக்கு மாவட்டத்தின் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது