மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை என்ற ஊரில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் திருவாரூர் மாவட்ட பேச்சாளர் முத்துப்பேட்டை இமாம் அல்தாப்உஷேன் அவ...
மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை என்ற ஊரில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் திருவாரூர் மாவட்ட பேச்சாளர் முத்துப்பேட்டை இமாம் அல்தாப்உஷேன் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் இதில் 60 க்கும் மேற்பட்டோர் ஆண்களும்.பெண்களும் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்னார்குடி கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

