நாகங்குடி கிளையின் சார்பில் தெருமுனைப்பிரச்சாரம் அல்லாஹ்வின் பேரருளால் 14-11-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகங்குடி கிளையின் சார்ப...

நாகங்குடி கிளையின் சார்பில் தெருமுனைப்பிரச்சாரம் அல்லாஹ்வின் பேரருளால் 14-11-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகங்குடி கிளையின் சார்பில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பெருளாளர் ஹாஜா மைதீன் அவர்கள் திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புனர்வு மாநாடு சம்மந்தமாக உரை நிகழ்த்தினார். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

