முத்துப்பேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக ரஹ்மத்நகர் திடலில் 18.11.2010 வியாழக்கிழமை காலை 7.30மணிக்கு நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் ஆண்கள...
முத்துப்பேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக ரஹ்மத்நகர் திடலில் 18.11.2010 வியாழக்கிழமை காலை 7.30மணிக்கு நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர். அதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அல்தாப் ஹுசைன் அவர்கள் இப்ராகிம் நபியின் தியாகம் பற்றியும் பிறை பற்றிய விளக்கத்தையும்
எடுத்துரைத்து பெருநாள் உரையாற்றினார்
எடுத்துரைத்து பெருநாள் உரையாற்றினார்