அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை நகரம் ஆசாத்நகர் மற்றும் ரஹ்மத் நகரில் நவம்பர் 28 சமுதாய விழிப்புணர்வு மாநா...
அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை நகரம் ஆசாத்நகர் மற்றும் ரஹ்மத் நகரில் நவம்பர் 28 சமுதாய விழிப்புணர்வு மாநாடு விளக்க தெருமுனை பிரச்சாரம் 20-11.2010 அன்று நடைப்பெற்றது இதில் மாவட்ட பெருளாளர் ஹாஜா மைதீன், மாவட்டப்பேச்சாளர் சகோ அப்துல் ஹமீத்அவர்கள் திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புனர்வு மாநாடு சம்மந்தமாக உரை நிகழ்த்தினார். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே