திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக கடந்த 31.10.2010 தேதி அன்று தெருமுனை பிரச்சாரம் இரண்டு...

திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக கடந்த 31.10.2010 தேதி அன்று தெருமுனை பிரச்சாரம் இரண்டு இடங்களிள் சிறப்பாக நடை பெற்றது இதில் தண்ணீர் குன்னம் உமர்(ரலி)பள்ளி இமாம் அப்துல் காதர் உரை நிகழ்த்தினார்....இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தண்ணீர் குன்னம் கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

