அல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அல்லாஹ்வின் பேரருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா...


அல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அல்லாஹ்வின் பேரருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையின் சார்பில் மாபெரும் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் 31-10-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:15 மணியளவில் கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. சகோ MS சுலைமான் (மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ) அவர்கள்" நபி வழியும்,நமது நடைமுறைகளும் " என்ற தலைப்பிலும்,சகோ அப்துல் ஹமீத்( மாவட்ட பேச்சாளர்) அவர்கள் "ஜனவரி 4 ஆர்ப்பாட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்! அல்ஹம்துலில்லாஹ்!!
--
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
--
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

