தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில் 19-11-2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு கிளை செயல்வீரர்கள் கூட்டம். கிளை செயலாளர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையில் 19-11-2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு கிளை செயல்வீரர்கள் கூட்டம். கிளை செயலாளர் சகோ ஜகபர்தீன் (9750030296 ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கிளை வளர்ச்சியைக்குரித்தும், செயல்பாடுகளைக் குறித்தும் பேசியதுடன் கிளை பொதுக்குழுவை இன்று (20-11-2010) மக்ரிபுக்குப் பிறகு கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது!