இன்ஷா அல்லாஹ் திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு நவ-28-ஆம் தேதி நடைபெற இருப்பதை அனைவரும் அறிந்ததே! அந்த மாநாட்டிற்கு லட்சக்...

இன்ஷா அல்லாஹ் திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு நவ-28-ஆம் தேதி நடைபெற இருப்பதை அனைவரும் அறிந்ததே! அந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கில்
மக்களை கொண்டு சேர்க்க மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளைகளும் முழு வீச்சில் செயல்படத் துவங்கி விட்டன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு செய்தியை கொண்டு
சேர்ப்பதற்காக திருவாரூர் நகரத்தின் 5o (ஐம்பதுக்கும்) மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரம் துவங்கி விட்டன!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !