அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவ...

அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் 24-10-2010 அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 வரை திருவாரூர் மெரீனா மஹாலில்
நடைபெற்றது. மாநில செயலாளர் சகோ காஜா நூஹ் அவர்களின் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் எதிர்
வரும் நவம்பர் 28-11-2010 அன்று சகோ பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்துகொள்ளும் திருவாரூர் மாவட்ட ( சமுதாய விழிப்புணர்வு மாநாடு) க்கான ஆயத்தப்பணிகளை
முடுக்கிவிடக்கோரியும்,அதனைதொடர்ந்து வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதி அன்று சென்னை,மதுரை ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்
அவசியமும்,அதற்காக மக்களை மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கில் திரட்ட வேண்டிய அவசியத்தையும் சகோ காஜா நூஹ் அவர்கள் செயல்வீரர்களுக்கு உணர்த்தினார்கள்.
இரண்டு முக்கிய நிகழ்ச்சியின் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்துகொண்ட செயல் வீரர்கள் புத்துணர்வுடன் இன்றிலிருந்து களப்பணியைத் தொடர வீரியத்துடன் களைந்து
சென்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!