அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் நமது TNTJ மாணவரணி இந்த ஆண்டு (மாணவரணி இப்தார் 2010) தமிழகம் மற்றும் பெங்களூரில் மொத்தம் 22 மாவட்டங்களில் ...
அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் நமது TNTJ மாணவரணி இந்த ஆண்டு (மாணவரணி இப்தார் 2010) தமிழகம் மற்றும் பெங்களூரில் மொத்தம் 22 மாவட்டங்களில் 62 இப்தார் மற்றும் சொற்பொழிவு நிகழ்சிகளை நடத்தி உள்ளது இதில் திருவாரூர் மாவட்டம் 11 ஊர்களிள் முதல் இடம் அல்ஹம்துலில்லாஹ். இந்த இப்தார் சொற்புழிவு நிகழ்சியில் "கல்வியின் அவசியம், நமது சமுதாயம் கல்வியில் முன்னேற என்ன வழி, பிள்ளைகள் கல்வியில் முன்னேற பெற்றோர்கள் ஆற்றவேண்டிய கடமைகள், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதின் அவசியம், குர்ஆனை மொழிபெயர்ப்புடன் படிப்பதன் அவசியம்" போன்ற தலைப்புகளில் சொற்பொழிவு ஆற்றப்பட்டது, மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது
இப்தார் நிகழ்ச்சிகள் நடந்த இடங்களின் விபரம் திருவாரூர் மாவட்டம்
1. அடியக்காமங்கலம்2. மரக்கடை லச்சுமாங்குடி3. திருவிடைசேரி4. அடவங்குடி 5. பொதகுடி6. கொடிகால்பாளையம் 7. திருவாரூர் 8. நாச்சிகுளம் 9. விட்டுகட்டி 10. கொல்லாபுரம் 11. முத்துபேட்டை