தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் பெருநாள் தொழுகை புதுதெருவிலும், ஆசாத் நகர் கிளையின் சார்பில் ரஹ்மத் நகரிலும் ந...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் பெருநாள் தொழுகை புதுதெருவிலும், ஆசாத் நகர் கிளையின் சார்பில் ரஹ்மத் நகரிலும் நடைபெற்றது.

2.முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் பித்ரா பொதுமக்களிடம் வசூல் செய்து 9 9 2010 வியாழன் அன்று ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.ஜாம்புவனோடை, பாலாவை, சித்தமல்லி, சமத்துவபுரம், பேட்டை, முத்துப்பேட்டை நகரம் முழுவதும் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 249 க்கு அரிசி, காய்கறி, தேங்காய், மற்றும் மளிகை பொருட்கள் 400 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

