எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே, இந்த வருட நோன்பு பெருநாள் தொழுகை 10.09.2010 வெள்ளி கிழமை அன்று காலை 8.00 மணியளவில் த த ஜ பொதக்குடி கிளை...

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே, இந்த வருட நோன்பு பெருநாள் தொழுகை 10.09.2010 வெள்ளி கிழமை அன்று காலை 8.00 மணியளவில் த த ஜ பொதக்குடி கிளை சார்பாக சேகரை N.M.K.மஹால் வளாகத்தில் நல்லவிதமாக நடைப்பெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்....ஆண்களும், பெண்களும் சுமார் 400 நபர்கள் பங்கு பெற்று பெருநாள் தொழுகையை சிறப்பித்தனர், இன்சா அல்லாஹ் இனிவரும் காலங்களில் நபர்களின் எண்ணிக்கை கூடும்

