1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - நாச்சிகுளம் கிளை சார்பாக 2010 ஆம் ஆண்டு ஃபித்ர வினியோக விபரம்.வசூல் ஊர் வசூல் - 19,360.00துபை25,000.00 மொத்...
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - நாச்சிகுளம் கிளை சார்பாக 2010 ஆம் ஆண்டு ஃபித்ர வினியோக விபரம்.வசூல் ஊர் வசூல் - 19,360.00துபை25,000.00 மொத்தம்- 44, 360.00வினியோக விபரம் :நபர் ரூ மொ.ரூ98 415 40670.00 பொருளாக...1 1000 1000.00 பணமாக..4 500 2000.00 ”1 400 400.00 ”1 290 290.00 ”
நபர்கள் - 106 மொத்தம் - 44,360.00
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்