தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு 04.09.2010 அன்று மாலை 08.00 மணி நிர்வாக குழு நடைபெற்றது,. ஃபித்ராவை சம்மந்தமாக ஆ...
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு 04.09.2010 அன்று மாலை 08.00 மணி நிர்வாக குழு நடைபெற்றது,. ஃபித்ராவை சம்மந்தமாக ஆலோனைசெய்யப்பட்டது .திருவாரூர் மாவட்ட ஃபித்ரா பொருப்பளரக அப்துல் ரஹ்மான் 9715188464 நியாமனம் செய்யப்பட்டுள்ளது,எனவே, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நமது சகோதரர்கள் உங்களின் ஃபித்ராவை அனுப்பி தாருங்கள். உங்களின் ஃபித்ராவை அனுப்ப நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்:9159476225

