திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பாக 09,08,2010 அன்று பெண்கள் பயான் நிகழ்சி மிகச்சிறப்பாக அல்லாஹ்வின் உதவியால் நடைப்பெற்றது.சொல்ல வே...
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பாக 09,08,2010 அன்று பெண்கள் பயான் நிகழ்சி மிகச்சிறப்பாக அல்லாஹ்வின் உதவியால் நடைப்பெற்றது.சொல்ல வேண்டிய கருத்துக்கள் மக்களுக்கு மிகத்தெளிவாக தயவு தாச்சயமின்றி எடுத்துச்சொல்லப்பைட்டது

