திருவாரூர் பேருந்து மற்றும் துளசியாப்படினம் வேன்வீடுதிரும்பும் போது பாண்டி அருகே திருவாரூர் பேருந்து நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது . ...



திருவாரூர் பேருந்து மற்றும் துளசியாப்படினம் வேன்வீடுதிரும்பும் போது பாண்டி அருகே திருவாரூர் பேருந்து நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது . இதில் இரண்டு நபர் மரணம் அடைந்தனர் பலருக்கு காயம் ஏற்ப்பட்டது ,மரணமடைந்த உறவினர்கள் மற்றும் காயப்பட்டவர்களை சந்திக்க மாநில தலைவர் அல்தாபி,மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது ,மாநில துனை தலைவர் கோவை ரஹ்மத்துல்லா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் விபத்துக்குள்ளானவர்களை சந்தித்து உதவி செய்து நலம் விசாரித்தனர்.

