இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளான் மாதம் முழுவதும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகளை மெகா டிவி மற்றும் இமயம் டிவியில் ஒளிபரப்ப தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ...


இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளான் மாதம் முழுவதும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகளை மெகா டிவி மற்றும் இமயம் டிவியில் ஒளிபரப்ப தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.
தலைப்பு- இஸ்லாம் கூறும் குடும்பவியல்
உரை- பி.ஜைனுல் ஆபிதீன்
மெகா டிவி யில் காலை 4 மணி முதல் காலை 5 மணி வரை
இமயம் டிவியில் காலை 5 மணி முதல் 6 மணி வரை (வளைகுடா வாழ் சகோதரர்களுக்காக)
(வளைகுடா வாழ் சகோதரர்களுக்காக UAE மண்டல TNTJ இமயம் டிவி நிகழ்ச்சியை வழங்குகின்றது)
நிகழ்ச்சிகளை காணத்தவறாதீர்கள்!
பாருங்கள் பார்க்கச் செய்யுங்கள்!!

