தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட துபை மண்டல நிர்வாக குழு 10.07.2010 அன்று துபை மர்கஸ்சில் நடைபெற்றது,இதில் திருவாரூர் மாவட்ட து...

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட துபை மண்டல நிர்வாக குழு 10.07.2010 அன்று துபை மர்கஸ்சில் நடைபெற்றது,இதில் திருவாரூர் மாவட்ட துபை மண்டல ஓருங்கினைப்பாளர் அமீர் பாட்சா தாலைமை உரை நிகழத்தினார்,இன் நிகழச்சியில் முன்னிலையாக நாகங்குடி சாதிக்,குடவாசல் சாதிக் கலந்துகொண்டனர்,இதில் கிளை தோறும் தர்பியா மற்றும் கிளைகள் இல்லாத ஊர்களில் தெருமுனைபிரச்சாரம் நடத்த மாவட்டத்திற்கு ஆலோசனை வழங்குவது மற்றும் இதற்காக உதவி செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

