தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் துபை மண்டல திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு 11.06.2010 அன்று துபை யில் நடைபெற்றது,இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்...
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் துபை மண்டல திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு 11.06.2010 அன்று துபை யில் நடைபெற்றது,இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களில் இருந்து கலந்துக்கொண்டனர்,இதில் ஜீலை 4 மாநாடு சம்ந்தமாக ஆலோசனைசெய்யப்பட்டது,