தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட சார்பாக கடந்த 20,05,2010 முதல் ஜீலை 4 மாநாடு ஏன் ?தெருமுனை பிரச்சரம் ஆரம்பம்ஆனது இதில் மெளலவி ...
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட சார்பாக கடந்த 20,05,2010 முதல் ஜீலை 4 மாநாடு ஏன் ?தெருமுனை பிரச்சரம் ஆரம்பம்ஆனது இதில் மெளலவி பி ஜே மண்ணடியில் ஆற்றிய உரை 16 இன்ச் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது,தினமும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களில் காலை 10,00 மணிமுதல் பிரச்சர விளம்பரமும் மாலை 06,00 மணிக்கு மேல் 16 இன்ச் புரஜெட்டர் மூலம் திறை விளம்பரம் நடைபெறுகிறது,
1 (26,05,2010- அம்திஸ்வரம் கிளைகளிள் விளம்பரம் மற்றும் 1 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது),
2,(27,05,2010 கொரடச்சேரி கிளையில் விளம்பரம் மற்றும்1 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது )
3,(28,05,2010 அத்திக்கடை கிளையில் விளம்பரம் மற்றும் 2 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)
4,(29,05,2010 அடவங்குடி கிளையில் விளம்பரம் மற்றும் 1 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)
5,(30,05,2010 குடவாசல் கிளையில் விளம்பரம் மற்றும் 3 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)
6,(31,05,2010 திருவிடைச்சேரி கிளையில் விளம்பரம் மற்றும் 1 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)