ஏகத்துவத்தை எதிர்த்த சுன்னத் ஜமாஅத் மற்றும் த.மு.மு.க வினர்

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தை சார்ந்தவர் அசரப் அலி. இவரது திருமணம் கடந்த 4.4.2010 அன்று தவ்ஹீத் அடிபடையில் நடத்தி வைக்குமாறு ஊர் ஜ...




திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தை சார்ந்தவர் அசரப் அலி. இவரது திருமணம் கடந்த 4.4.2010 அன்று தவ்ஹீத் அடிபடையில் நடத்தி வைக்குமாறு ஊர் ஜமாத்திடம் கேட்டுகொண்டார்.இதற்கு ஜமாத்தினர் தவ்ஹீத் அடிபடையில் திருமணம் நடத்தி வைக்க வேண்டுமென்றால் நாங்கள் சொல்வது போல்1.தவ்ஹீத் ஜமாத்தினர் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு செல்லக்கூடாது.2.எங்கள் பள்ளி வாசலுக்கு மட்டும் தான் தொழுகைக்கு வரவேண்டும்.3.தவ்ஹீத் ஜமாத்தினர் பள்ளி வாசலுக்கு பணம் கொடுக்க கூடாது.4.எங்கள் பள்ளி வாசலுக்கு மட்டும் தான் பணம் கொடுக்க வேண்டும்.என்றுஎழுதி கையெழுத்திட்டு தரவேண்டும் என்று ஊர் ஜமாத்தினர் கூறினர். இதை மறுத்த அசரப் அலி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் சென்று நடந்ததை விளக்கி,தவ்ஹீத் ஜமாஅத் தான் என்னுடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.தவ்ஹீத் ஜமாத்தினர் நடத்தி விபத்தாக உறுதியளித்தது.இதை அடுத்து கடந்த 4.4.2010 தேதி அன்று தவ்ஹீத் ஜமாத்தினர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.திருமணம் முடிந்து மதியம் விருந்துக்காக மக்களை வீட்டில் இருந்தது மண்டபத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்த கார் ஒன்றை த.மு.மு.காவை சேர்ந்த பைரோஸ் என்பவன் கல்லை எடுத்து உடைத்துவிட்டு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வைக்கும் திருமணதிற்கு போகுபவர்களுக்கு இது போன்று கதி தான் என்று கூறி வீட்டு சென்றான்.உடனே கார் உரிமையாளர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் சென்று செய்தியை கூறினார்.தவ்ஹீத் ஜமாத்தினர் அவரை அழைத்து கொண்டு முத்துபேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.இதையடுத்து த.மு.மு.காவை சார்ந்த யாசர் என்பவன் மண்டபத்திற்கு வந்து சப்தமிட்டு தள்ளு முள்ளில் ஈடுபட்டான்.அடுத்ததாக த.மு.மு.க மாவட்ட பொறுப்பில் இருக்கும் தாஜுதீன் என்பவர் மோட்டார் பைக்கில் மண்டபத்திற்கு வந்து கொச்ச வார்த்தைகளால் தவ்ஹீத் ஜமாஅதினரை ஏசினார்.திடீர் என்று மண்டபத்திற்கு 20 பேர் கொண்ட கும்பல் கையில் கட்டையுடன் ஓடி வந்து மண்டபத்தில் இருந்தவர்களை (பெண்களையும்) சரமாரியாக தாக்கியது.இதில் தவ்ஹீத் ஜாமத்தை சார்ந்த சிராஜுதீன்,ஷேக் ஜாசிம்,சித்திக் மூவரும் காயமடைந்தனர்.தவ்ஹீத் ஜமாத்தினர் கொடுத்த புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சமாதானம் படுத்தினர்.த.மு.மு.க மாவட்ட பொருப்பாளரான தாஜுதீன் தலைமையில் த.மு.மு.காவினர் ரோட்டிற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.பிறகு காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.மண்டபத்தில் நின்று கொண்டிருந்த தவ்ஹீத் ஜாமதினர் சிராஜுதீன்,ஷேக் ஜாஸிம்,ரெஜிஸ் கான்,சித்திக் ஆகிய நான்கு நபர்களையும் முதல் உதவி செய்ய திருத்துறைபூண்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி முத்துபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று த.மு.மு.காவினர் புகார் அளித்துள்ளனர் என்று கூறி திருட்டு கேஸ் FIR பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.இதை அறிந்த தவ்ஹீத் ஜமாத்தினர் காவல்துரைடம் சென்று அவர்கள் மேல் போட்டிருக்கும் பொய் கேசை நீக்கவிட்டால் SP ஆபிஸ் முற்றுகை இட போவதாக கூறினார்.பிறகு காவல் துறையினர் தவ்ஹீத் ஜமாத்தினர் மீது போடபட்டிருந்த பொய்கேசை நீக்கிவிட்டனர்.கடந்த 8.4.2010 அன்று தவ்ஹீத் ஜமாத்தினர் திருச்சி மத்திய சிறைக்கு சென்று 4 நபர்களையும் அழைத்து வந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்........

Labels

Name

. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு
false
ltr
item
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: ஏகத்துவத்தை எதிர்த்த சுன்னத் ஜமாஅத் மற்றும் த.மு.மு.க வினர்
ஏகத்துவத்தை எதிர்த்த சுன்னத் ஜமாஅத் மற்றும் த.மு.மு.க வினர்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqq79fRq5uGzqCdvBZfN9T6YhDDDlN67BLmBbTvUBPeRbOCWWdingHTuE6qlSPmuXWVi1fEVtk4fSSeXhyphenhyphenfh2yinBwkI9GcvBxjPkmczm4BMCqNzN2cvflDQLdQxSMPrY8lWTZIfFc2bM/s320/DSC03152.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqq79fRq5uGzqCdvBZfN9T6YhDDDlN67BLmBbTvUBPeRbOCWWdingHTuE6qlSPmuXWVi1fEVtk4fSSeXhyphenhyphenfh2yinBwkI9GcvBxjPkmczm4BMCqNzN2cvflDQLdQxSMPrY8lWTZIfFc2bM/s72-c/DSC03152.JPG
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்
http://tntjthiruvarur.blogspot.com/2010/05/blog-post.html
http://tntjthiruvarur.blogspot.com/
http://tntjthiruvarur.blogspot.com/
http://tntjthiruvarur.blogspot.com/2010/05/blog-post.html
true
3000485483480602733
UTF-8
Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy