அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துளசியாபட்டினத்தில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் தவ்ஹீதை நிலைநாட்டவேண்டும், பிரமக்களுக்கும் எடுத்து சொ...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துளசியாபட்டினத்தில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் தவ்ஹீதை நிலைநாட்டவேண்டும், பிரமக்களுக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் 26.03.2010 வெள்ளிக்கிழமை இன்று முதல் ஜும்மா தொழுகை துவங்கப்பட்டது.இதில் மாவட்ட பேச்சாளர் கோவை அல்தாப் ஹுசைன் அவர்கள் "இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சக்கூடாது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

