கடந்த 17-2-10 அன்று திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் புதிய கிளை துவங்கப்பட்டது ... இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சகோ . அப்துர் ரஹ...
கடந்த 17-2-10 அன்று திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் புதிய கிளை துவங்கப்பட்டது ... இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சகோ . அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார் ...இதில் கீல்கண்டோர் கிளை நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்
- தலைவர் : ரஹ்மதுல்லா : 9443874058
- செயலாளர் : ஜமீல்
- பொருளாளர் : ஷேக் தாவூத் :9698307437 ....

