தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில். கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்களுக்கான ஒழுக்கப்பயிற்சி முகாம் நேற்றைய...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில். கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்களுக்கான ஒழுக்கப்பயிற்சி முகாம் நேற்றைய முன்தினம் (17-01-2010 ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் சகோ பீர் முஹம்மத், மாவட்டத்துனைச்செயலாளர் சகோ நயினார் முஹம்மத் ஆகியோர்களின் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சி முகாமில் மாவட்டப்பேச்சாளர் சகோ அல்தாப் ஹுசைன் (முத்துப்பேட்டை ) அவர்கள் மிகச்சிறப்பான முறையில் பயிற்சி கொடுத்தார்கள்.
இதில் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்து லில்லாஹ்!