தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொல்லபுரம் கிளையில் கடந்த 24-1-2010 அன்று மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு பயிற்சி முகாம் நட...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொல்லபுரம் கிளையில் கடந்த 24-1-2010 அன்று மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். ஏராளமான மாணவ மாணவியர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.